சுதுவெல்லயில் பணி புரிந்த பொலிசாரும் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Wednesday 29 April 2020

சுதுவெல்லயில் பணி புரிந்த பொலிசாரும் தனிமைப்படுத்தல்


ஜா-எல சுதுவெல்லயில் கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பிடிப்பதில் கடற்படையினருடன் இணைந்து பணி புரிந்த பொலிசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நேற்றைய தினம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 21 பேர் கடற்படையினர் எனவும் அதில் பெரும்பாலானோர் வெலிசர முகாமோடு தொடர்புடையவர்கள் எனவும் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு நிமித்தம் அப்பகுதியில் பணி புரிந்த பொலிசாரையும் தனிமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment