கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் 'நாதியா'! - sonakar.com

Post Top Ad

Monday, 6 April 2020

கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் 'நாதியா'!உலகளாவிய ரீதியில் பல லட்சம் மனிதர்களைத் தாக்கி வரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாலது மிருகம் நியுயோர்க் ப்ரொன்க்ஸ்  மிருகக் காட்சி சாலையில் கண்டறியப்பட்டுள்ளது.


அங்கிருக்கும் நாதியா என அறியப்படும் புலிக்கே கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காப்பாளர் ஒருவரிடமிருந்தே நாதியாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் சில மிருகங்களும் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment