குருநாகல் வைத்தியசாலை களஞ்சியத்தில் தீ விபத்து - sonakar.com

Post Top Ad

Sunday, 5 April 2020

குருநாகல் வைத்தியசாலை களஞ்சியத்தில் தீ விபத்து


குருநாகல் போதனா வைத்தியசாலை மருந்தக களஞ்சியத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.எனினும் தீயணைப்புப் படையினர் விரைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a comment