நாளை இரவு முதல் மீண்டும் நாடளாவிய ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 April 2020

நாளை இரவு முதல் மீண்டும் நாடளாவிய ஊரடங்கு


21 மாவட்டங்களில் நாளை (30) இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு மே 4ம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஏனைய இடங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 5 மணிக்கு வழமை போல தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment