இரத்னபுர - பெல்மதுல்ல பகுதிகளில் ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

இரத்னபுர - பெல்மதுல்ல பகுதிகளில் ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு


இரத்னபுர மற்றும் பெல்மதுல்ல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேறவும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீவிர கொரோனா ஆபத்துள்ள ஆறு மாவட்டங்கள் தவிர ஏனைய 19 மாவட்டங்களின் ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment