இரட்டைக் குழந்தைகளுக்கு 'கொவிட்' மற்றும் 'கொரோனா' என பெயர் வைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 3 April 2020

இரட்டைக் குழந்தைகளுக்கு 'கொவிட்' மற்றும் 'கொரோனா' என பெயர் வைப்பு


மத்திய இந்தியா, ரய்ப்பூரில் மார்ச் மாதம் 27ம் திகதி அதிகாலையில் இரவு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொவிட் மற்றும் கொரோனா என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.இக்கால கட்டத்தில் மக்கள் எதிநோக்கும் சங்கடங்களை வாழ்நாள் பூராகவும் நினைவில் நிறுத்தும் வகையில் தாம் இவ்வாறு பெயர் சூட்டியதாக குழந்தைகளின் பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்து தாம் திருப்தியடைவதாக 27 வயது தாயான ப்ரீத்தி வர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment