பேலியகொட மீன் சந்தையில் மேலதிக தொற்றாளர்கள் இல்லை - sonakar.com

Post Top Ad

Friday, 24 April 2020

பேலியகொட மீன் சந்தையில் மேலதிக தொற்றாளர்கள் இல்லை


பேலியகொட மத்திய மீன் சந்தைத் தொகுதியிலிருந்து மீன் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருந்ததன் பின்னணியில் அங்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில் மேலதிகமாக யாருக்கும் கொரோனா தொற்றில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.529 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் வேறு யாருக்கும் தொற்றில்லையனெ விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் PCR முறைமையிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a comment