தாராபுரத்தின் மீதான கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

தாராபுரத்தின் மீதான கட்டுப்பாடு முடிவுக்கு வந்ததுமன்னார், தாராபுரத்தினை தனிமைப்படுத்தி விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கடந்த 8ம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் மார்ச் மாதம் நடுப்பகுதியில் அங்கு சென்று வந்த தகவல் அறிந்த நிலையில் ஒரு வார காலம் இவ்வாறு குறித்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment