புதிதாக ஒருவருக்கு கொரோனா: 77 பேர் குணமடைந்தனர் - sonakar.com

Post Top Ad

Friday, 17 April 2020

புதிதாக ஒருவருக்கு கொரோனா: 77 பேர் குணமடைந்தனர்


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 242 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இத்துடன் நால்வருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை தற்சமயம் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் குணமடைந்தோர் தொகை 77 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment