மேலும் நால்வருக்கு கொரோனா: எண்ணிக்கை 571 - sonakar.com

Post Top Ad

Monday, 27 April 2020

மேலும் நால்வருக்கு கொரோனா: எண்ணிக்கை 571


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகை 571 ஆக உயர்ந்துள்ளது.இன்றைய தினம் இதுவரை வெளியிடப்பட்ட தகவல்கள் அடிப்படையில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் பெரும்பாலும் முன்னிலை சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரே அதிகம் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment