மே 5ம் திகதியே ஹிஜாசின் பிணை மனு மீதான விசாரணை - sonakar.com

Post Top Ad

Thursday 30 April 2020

மே 5ம் திகதியே ஹிஜாசின் பிணை மனு மீதான விசாரணை


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வினை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மே 5ம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் யாரும் ஆஜராகாத நிலையில் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு குறித்த நபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment