மேலும் நால்வருக்கு கொரோனா: எண்ணிக்கை 334 - sonakar.com

Post Top Ad

Thursday, 23 April 2020

மேலும் நால்வருக்கு கொரோனா: எண்ணிக்கை 334


இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பி.பகல் வெளியிடப்பட்ப அறிவிப்பிலேயே இவ்வாறு புதிதாக நால்வருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 105 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்குது.

No comments:

Post a comment