புதிதாக 19 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 649! - sonakar.com

Post Top Ad

Wednesday 29 April 2020

புதிதாக 19 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 649!


இன்றைய தினம் (29) முடிவில் இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.


புதிதாக 19 பேர் இணைந்துள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ள அதேவேளை குணமடைந்தோர் தொகை 136 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment