இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 189 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 189 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.


மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் இவ்வெண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளதோடு இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் அதில் மூவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment