ஊரடங்கு சட்டத்தை மீறிய 10,000 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10,000 பேர் கைது


கொரோனா சூழ்நிலையில் அமுலில் உள்ள ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.இறுதியாக பொலிசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 10039 பேர் இதுவரை கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அத்துடன் 2489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கை மீறுவோர் எதுவித பாரபட்சமுமின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment