ஈஸ்டர் தாக்குதல்; ரணில் - மைத்ரியே குற்றவாளிகள்: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Monday, 9 March 2020

ஈஸ்டர் தாக்குதல்; ரணில் - மைத்ரியே குற்றவாளிகள்: பொன்சேகா

https://www.photojoiner.net/image/DHGcifO9

ஈஸ்டர் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் ரணில் - மைத்ரி மீதே சுமத்த வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா.நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினராக இருந்து விசாரணைகளை நடாத்தியிருந்த அவர், தனிநபர் அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரச உயர் மட்டத்தின் அலட்சியத்தினாலேயே ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உளவுத் தகவல்கள் இருந்தும் தாக்குதலைத் தவிர்க்க முடியாது போயிருந்ததாக விசாரணைகளில் புலனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment