ஈஸ்டருக்குள் கொரோனாவுக்கு முடிவு: ட்ரம்ப் சூளுரை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 March 2020

ஈஸ்டருக்குள் கொரோனாவுக்கு முடிவு: ட்ரம்ப் சூளுரை!


எதிர்வரும் ஈஸ்டருக்குள் கொரோனா அபாயத்துக்கு முடிவு கட்டப் போவதாக சூளுரைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.


அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புள்ள நிலையில் அந்நாட்டின் வர்த்தகம் முற்றாக முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையிலேயே, ஈஸ்டர் தினத்தன்று அனைத்து தேவாலயங்களும் நிரம்பி வழிவதோடு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் தலை தூக்கும் என ட்ரம்ப் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment