திங்கட் கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 14 March 2020

திங்கட் கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிப்பு


கொரோனா வைரஸ் பரவலின் பின்னணியில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரியொருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது தன்னைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment