கொழும்பில் போட்டியிடுகிறார் சஜித் பிரேமதாச - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 March 2020

கொழும்பில் போட்டியிடுகிறார் சஜித் பிரேமதாசஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஒப்பமிட்டுள்ளார் சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச.கடந்த காலங்களில் ஹம்பாந்தோட்டையிலேயே சஜித் தேர்தலில் போட்டியிட்டிருந்த அதேவேளை இம்முறை கொழும்பைத் தெரிவு செய்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் முஸ்லிம் வாக்குகளும் ஏகத்துக்கும் சிதைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment