சு.க பிரளயம் - தயாராகும் 'பிரத்யேக' பட்டியல் - sonakar.com

Post Top Ad

Monday, 16 March 2020

சு.க பிரளயம் - தயாராகும் 'பிரத்யேக' பட்டியல்

https://www.photojoiner.net/image/Zn6dJNKj

பெரமுனவுடனான சுதந்திரக் கட்சியின் உறவு விரிசலடைந்துள்ள நிலையில் நான்கு மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தயாராகி வரும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சி, பிரத்யேக வேட்பாளர் பட்டியல் ஒன்றுக்கும் தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.கழுதைகளை பட்டியலில் இணைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என இன்றைய தினம் சு.க செயலாளர் தயாசிறி கருத்து தெரிவித்திருந்ததோடு முக்கிய சு. க உறுப்பினர்கள் பெரமுன வேட்பாளர் படிவங்களில் கையொப்பமிட மறுத்துள்ளனர்.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுதற்கேற்ப பிரத்யேக பட்டியலை தயாரிக்கும் முயற்சியும் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment