ரயில்கள் நிறுத்தம் - நெடுஞ்சாலைகள் மூடல் - sonakar.com

Post Top Ad

Friday, 20 March 2020

ரயில்கள் நிறுத்தம் - நெடுஞ்சாலைகள் மூடல்


நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில் அனைத்து நெடுஞ்சாலைகளும் மாலை 4 மணி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை அனைத்து ரயில் சேவைகளையும் பி.ப 3.30 முதல் திங்கள் காலை 6 மணி வரை நிறுத்தி வைப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment