பேருவளை நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Sunday, 29 March 2020

பேருவளை நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று!


பேருவளையில் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய பகுதியொன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.குறித்த நபர் பிரதேசத்தில் மிகவும் சகஜமாகப் புழங்கி வந்ததுடன் நிவாரணப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இது குறித்து பிரதேசத்தில் அவதானம் அவசியப்படுவதாக சமூக ஆர்வலகர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- A. Farzan

No comments:

Post a comment