ஊரடங்கு 'தளர்வு' நேரம் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 March 2020

ஊரடங்கு 'தளர்வு' நேரம் அறிவிப்பு


புத்தளம் மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகள் மற்றும் நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதிகளில் இன்று அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை ஆறு மணி நேரம் தளர்த்தப்படவுள்ளது.இதனடிப்படையில் காலை எட்டு மணி முதல் பி.ப 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதன் பின்னணியில் குறித்த பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment