ஏப்ரல் இறுதியில் தேர்தல் இல்லை: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Thursday, 19 March 2020

ஏப்ரல் இறுதியில் தேர்தல் இல்லை: தேசப்பிரியஎதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


நாட்டின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் சட்ட-ஒழுங்கு நிலவரங்களை வைத்து பின்னர் தேர்தலுக்கான தேதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று வரை வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment