தெமட்டகொட 'இப்ராஹிம்' உட்பட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 13 March 2020

தெமட்டகொட 'இப்ராஹிம்' உட்பட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு


ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் இருவரின் தந்தையான தெமட்டகொட இப்ராஹிம் உட்பட அறுவரின் விளக்கமறியல் மார்ச் 27ம் திகதி வரைநீடிக்கப்பட்டுள்ளது.


தாக்குதல் சம்பவத்தில் இப்ராஹின் இரு புதல்வர்கள் உயிரிழந்திருந்ததுடன் அவரது வீடு சுற்றி வளைக்கப்பட்டபோது மருமகள் தன் குழந்தைகள் சகிதம் 'தற்கொலை' செய்து கொண்டதாக அறியப்படுகிறது.


விசாரணைகள் இன்னும் முடியவில்லையென தெரிவித்த சி.ஐ.டியினரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment