திங்கள் நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 1 March 2020

திங்கள் நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைப்பு


திங்கள் (2) நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி எதிர்பார்க்கப்படுகிறது.



19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகார வரையறையின் கீழ் இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.

இதேவேளை ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment