73 வயது நபருக்கு 'கொரோனா'; எண்ணிக்கை 22ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday, 16 March 2020

73 வயது நபருக்கு 'கொரோனா'; எண்ணிக்கை 22ஆக உயர்வு


கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.இன்று காலை கண்டறியப்பட்ட மூவரில் ஒருவர் 13 வயது சிறுமியென்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு மையங்களிலிருந்தே பெரும்பாலானவர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிப்பதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment