500 பேருக்கு கொரோனா பாதிப்பிருக்கலாம்: GMOA எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 March 2020

500 பேருக்கு கொரோனா பாதிப்பிருக்கலாம்: GMOA எச்சரிக்கைஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102ஆக இருக்கின்ற போதிலும் சுமார் 500 பேரளவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.சீனாவிலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்ததமையை சுட்டிக்காட்டியே இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் இதுவரை புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்படவில்லை. இதேவேளை, கண்காணிப்பில் இருந்த மூன்றாவது தொகுதியினரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment