24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 132! - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 March 2020

24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 132!


இலங்கையில் மேலும் மூலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் இதுவரையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.எனினும், இதில் 16 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க மாலை 4.15 அளவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment