113 - 120 ஆசனங்களைப் பெறுவோம்: பசில் நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 5 March 2020

113 - 120 ஆசனங்களைப் பெறுவோம்: பசில் நம்பிக்கை


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியான பெரமுன, 113 முதல் 120 வரையான ஆசனங்களைப் பெறும் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.


கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றது போன்று எதிர்வரும் தேர்தலிலும் தமது கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெறும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

விகாரைகள் ஊடாக சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் இறுதி வாய்ப்பு என மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரமே கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்கு உதவியதாக ஞானசார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment