
கொரோனா வைரஸ் தாக்கம் மத்திய கிழக்கையும் சென்றடைந்துள்ள நிலையில் உம்ரா விசா வழங்கலைத் தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது சவுதி அரசு.
ஈரானில் சுமார் 22 பேர் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ள அதேவேளை ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.
இந்நிலையில், உம்ரா விசா வழங்கலை சவுதி அரேபியா தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment