மைத்ரி 'இணைத் தலைமை' கேட்கவில்லை: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 February 2020

மைத்ரி 'இணைத் தலைமை' கேட்கவில்லை: தயாசிறி


பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைப்பதற்கு நிபந்தனையாக மைத்ரிபால சிறிசேன இணைத்தலைமையைக் கேட்டதாக வெளியான தகவலை மறுக்கிறார் தயாசிறி ஜயசேகர.மைத்ரிபாலவுக்கு இணைத்தலைமை தர முடியாது, கோட்டாபே மற்றும் மஹிந்தவின் படங்களை பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒதுக்குவதில் பெரமுன உறுப்பினர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மைத்ரிபால அவ்வாறு எதையும் கேட்கவில்லையென தயாசிறி தெரிவிக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment