எப்படியும் சஜித்துக்கு தலைமைப் பதவி கிடைக்கும்: மு.ரஹ்மான் - sonakar.com

Post Top Ad

Sunday, 2 February 2020

எப்படியும் சஜித்துக்கு தலைமைப் பதவி கிடைக்கும்: மு.ரஹ்மான்


ஏதோ ஒரு கட்டத்தில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார் என தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.எப்போது என வரையறுத்து கூறமுடியாதாயினும் சஜித் பிரேமதாச கட்சித் தலைவராவது உறுதியென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் மற்றும் பிரதமர் வேட்பாளராக சஜித் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுக்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment