SLFP-SLPP கூட்டணிக்கு புதிய 'பெயர்' - sonakar.com

Post Top Ad

Thursday 30 January 2020

SLFP-SLPP கூட்டணிக்கு புதிய 'பெயர்'



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன சந்தானய என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.



பொதுஜன எக்சத் பெரமுன என இதுவரை அறியப்பட்டு வந்த கூட்டணி இனி பொதுஜன சந்தானய என அறியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் ஏனைய பங்காளிக் கட்சிகள் இணைந்து பெரமுனவை உருவாக்கியிருந்த அதேவேளை சுதந்திரக் கட்சியின் வலியுறுத்தலில் இந்த புதிய பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment