நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
இது அவருக்கு எதிரான தற்காலிக நடவடிக்கையென கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கிறார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் கைதையடுத்து அவரிடமிருந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில் கட்சி மட்டத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment