ரணில் தான் மத்திய வங்கி மோசடியின் சூத்திரதாரி: அஜித் நிவாத் - sonakar.com

Post Top Ad

Saturday, 4 January 2020

ரணில் தான் மத்திய வங்கி மோசடியின் சூத்திரதாரி: அஜித் நிவாத்மத்திய வங்கி பிணை முறி மோசடியின் சூத்திரதாரி ரணில் விக்கிரமசிங்கவே என தெரிவிக்கிறார் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கப்ரால்.இது குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள அஜித், நூல் வெளியீட்டின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் கடந்த ஐந்து வருடங்களாக உண்மைகளை மறைத்து வைத்திருந்ததாகவும் இனி அவை வெளியாக வேண்டிய காலம் உருவாகி விட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment