ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 January 2020

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை


உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் 42 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்தடைந்துள்ளார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ஜி லரவ்.இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உட்பட தினேஸ் குணர்வதனவுடனும் அவர் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, கூட்டுறவினை விஸ்தரிப்பது போன்ற அடிப்படையில் ஒப்பந்தங்களும் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் 16 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வருகை தந்துள்ளார்.

No comments:

Post a comment