ஷானி அபேசேகர இடைநிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 January 2020

ஷானி அபேசேகர இடைநிறுத்தம்!


முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ஷானி அபேசேகர கடமைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


ரஞ்சன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொலிசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அபேசேகர இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் - ரணில் இடையேயான உரையாடல் இன்று நாடாளுமன்றிலும் பேசு பொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment