அதிகாலையில் சென்று ரஞ்சனை பார்வையிட்ட சஜித் - sonakar.com

Post Top Ad

Sunday, 5 January 2020

அதிகாலையில் சென்று ரஞ்சனை பார்வையிட்ட சஜித்


நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அதிகாலை 2 மணியளவில் சென்று பார்வையிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.குற்றச்சாட்டுகள் எதுவும் பதியப்படாத நிலையில் அது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என தெரிவித்துள்ள சஜித், ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் காப்பது கடமையெனும் அடிப்படையிலேயே அதிகாலையில் தாம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ரஞ்சன் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment