நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்கவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாளை ஜனாதிபதியின் உரையை தோற்கடிப்பதற்கான எந்த எண்ணமும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு தெரிவிக்கின்ற அதேவேளை, அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் முறையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவையும் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டனையும் மஹிந்த தரப்பு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment