ரஞ்சனின் தொடர்பு: நீதிபதி இடைநிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 January 2020

ரஞ்சனின் தொடர்பு: நீதிபதி இடைநிறுத்தம்!ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபசி ஒலிப்பதிவுகள் வெளியாகி உருவாக்கியுள்ள சர்ச்சைகளின் பின்னணியில் நீதிபதி ஒருவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.பத்தேகம மஜிஸ்திரேட் தம்மிக ஹேமபாலவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை கொழும்பு மஜிஸ்திரேட் கிஹான் பிலாபிட்டியவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதித்துறையில் தலையீட்டின் பின்னணியில் ரஞ்சனின் சிவில் உரிமைகளைப் பறிக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment