அலி சாஹிர் என் உயிர் நண்பன்: கருணா அம்மான் - sonakar.com

Post Top Ad

Monday, 27 January 2020

அலி சாஹிர் என் உயிர் நண்பன்: கருணா அம்மான்முஸ்லிம் மக்கள் கருணா அம்மான் என்றால் ஏதோ சண்டைக்காரன் என்று நினைக்கிறார்கள், ஆனால் அரசியல் வாதிகள் அனைவரும் என்னோடு நட்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் கருணா அம்மான்.

அலிசாஹிர் மௌலானா தனது உயிர் நண்பன் எனவும் தெரிவிக்கும் கருணா, அரசியல் கொள்கை வேறு நட்பு வேறு எனவும் நேற்றைய தினம் (26) சம்மாந்துறை கோரக்கோவில் உதயபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம்கள் சரியான முறையில் வாக்களித்து சரியான வகையில் தலைவர்களை தெரிவு செய்வதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் காட்டிக் கொடுப்புகளை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment