வரகாபொல: தாய்-மகள் மீது துப்பாக்கிச் சூடு - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 January 2020

வரகாபொல: தாய்-மகள் மீது துப்பாக்கிச் சூடு

1Fsyu6G

வரகாபொல, தொரவக பகுதியில் தாய் மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்ற அதிகாலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 22 வயது மகள் உயிரிழந்துள்ள அதேவேளை காயமுற்ற தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து வரகாபொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment