சம்பிக்கவின் கைது சட்டப்படியே நடந்துள்ளது: பந்துல - sonakar.com

Post Top Ad

Thursday, 19 December 2019

சம்பிக்கவின் கைது சட்டப்படியே நடந்துள்ளது: பந்துல


வாகன விபத்தொன்றின் பின்னணியில் உண்மையைத் திரிபு படுத்தி போலி நபர் ஒருவரை முன்நிறுத்தி சட்டத்தை ஏமாற்ற முனைந்த சம்பிக்கவின் கைது சட்டப்படியே இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.சபாநாயகர் நாட்டில் இல்லாத நிலையில் பிரதி சபாநாயகருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்ட பின்னரே கைது இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமாகவே கைது இடம்பெற்றிருப்பதாகவும் அகில விராஜ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தககது.

No comments:

Post a Comment