களனி விகாரை நம்பிக்கையாளர் சபை தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு செப்டம்பர் மாதம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சமன் வீரசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுக்க நேரிடும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment