மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை - sonakar.com

Post Top Ad

Thursday, 5 December 2019

மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை


மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீத் இலங்கை வருகை தந்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
'
இந்தியா, பாகிஸ்தானைத் தொடர்ந்து தற்போது மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் வருகை தந்துள்ளமையும் ஏனைய உலக நாடுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment