பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை விஜயம் - sonakar.com

Post Top Ad

Monday 2 December 2019

பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை விஜயம்


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தையடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி தற்போது இலங்கை வந்துள்ளார்.


இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே, ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு பாகிஸ்தானுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment