தனது ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது என்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் ஆங்காங்கு செய்தியாளர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேணை அண்மையில் அளுத்கமயில் ஊடகவியாலளர் ஒருவர் தாக்குதலுக்குள்ளானதன் பின்னணியில் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரக்கு எவ்வித பாதிப்பும் வராது என ஜனாதிபதி இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment