நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சம்பிரதாயங்களை மீறி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் விசாரணையை ஆரம்பித்துள்ளது பொலிஸ் ஆணைக்குழு.
பிரதி சபாநாயகரின் கடித மூலமான வேண்டுகோளையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
மஹிந்த ஆட்சியில் சரத் பொன்சேகா கைது ஏற்படுத்திய பரபரப்பு போன்று தற்போது கோட்டாபே ஆட்சியில் சம்பிக்கவின் கைது பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment