ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு: வீதியில் கை கலப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 December 2019

ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு: வீதியில் கை கலப்பு


முன்னாள் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாணந்துறை பகுதியில் கூட்டம் ஒன்றுக்குக் கலந்து கொள்ளச் சென்றிருந்த வேளை அங்கு அவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதோடு கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.வாகனத்தை விட்டு இறங்கிச் சென்ற ரெஜினோல்ட் குரே எதிர்ப்பு வெளியிட்டவர்களை ஆவேசமாகத் தள்ளிச் சென்ற நிலையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment